மதுரை, சிலார்பட்டி கிராமத்தில் காலதேவியம்மன் கோயில் உள்ளது. 52 அடி <உயரத்துடன் கூடிய கோபுரத்தில் நேரமே உலகம் என்று எழுதப்பட்டுள்ளது. அரிசியைப் புடைக்கும் போது தேவையில்லாதவை வெளியே போவது போல் நம் கெட்ட நேரமும் வெளியே போகத்தான் இந்த அமைப்பாம். இக்கோயில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே (இரவு முழுவதும்) திறந்திருக்கும் என்பது வியப்பான செய்தி.