அர்த்தநாரீஸ்வரர் தேர்த் திருவிழா ஜூன் 3ல் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2014 05:05
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் விசாகத் தேர்த்திருவிழா ஜூன் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு தேர்த் திருவிழா வருகிற ஜூன் 3ம் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.11ம் தேதி காலை 10 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேருக்கு பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறார். காலையிலும், மாலையிலும் விநாயகர், செங்கோட்டுவேலவர் திருத்தேர்கள் வடம் பிடிக்கப்படுகின்றன.