திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு, வைகாசி அமாவாசையை முன்னிட்டு, 100 லிட்டர் பாலில், சிறப்பு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நெய், தயிர், சந்தனம், திருநீறு மற்றும் கரும்பு ஜூஸில், சிறப்பு மஹா அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.