Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புவனேஸ்வர் கோயில்கள்! சனி தோஷம் விலகும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இத்தனை கடவுள் ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
02:06

ஒரு ராஜா அமைச்சரை அழைத்தார். மந்திரியாரே! இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சூட்டி அவரை வணங்குகிறார்கள். ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்திருக்கிறார்கள்? என்றார்.மந்திரி சிரித்தார்.ராஜா! கடவுளின் பெயரில் தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர அவர் யாராலும் அறியப்பட முடியாதவர் என்ற கருத்தில் மாற்றமில்லை, என்றவர் ஒரு துணியை எடுத்தார். இது என்னவென்று தெரியுமா? என்றார்.இதென்ன பிரமாதம், துணி... என்றார் ராஜா.அதை இடுப்பில் கட்டிய மந்திரி ஒரு வேலைக்காரனை அழைத்து, இது என்னப்பா? என்றார்.துண்டு என்றான் அவன்.அந்தத் துணியை தன் மேல் போட்டுக் கொண்டு, இப்போது இது என்ன? என்று கேட்டார்.அங்கவஸ்திரம் என்று பதிலளித்தான் அவன்.அதையே தரையில் விரித்து, இப்போது இதற்கு என்ன பெயர்? என்றார். படுக்கை விரிப்பு என்று பதிலளித்தான் அவன்.இப்போது ராஜாவை நோக்கிய மந்திரி,அரசே! துணி என்பது ஒன்று தான். ஆனால், இதுவே அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுகிறதல்லவா! அதைப்போல, கடவுளுக்கு, அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து வழிபடுகிறார்கள். பொருள் ஒன்று தான். வடிவம் தான் வேறு, என்றார்.புரிந்து கொண்ட ராஜா, அமைச்சரைப் பாராட்டினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar