Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் இன்று ... ஆலங்குடி குருபகவான்கோவில் வளாகத்தில் ஆழ்துளை குழாய் அமைப்பு! ஆலங்குடி குருபகவான்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் காக்கா தோப்பு தர்காவின் சந்தனக்கூடு ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
12:06

காரைக்கால்: காரைக்கால் காக்கா தோப்பு தர்காவின் கந்தூரி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. காரைக்கால் காக்கா தோப்பு தர்கா ஹழ்ரத் குல்முஹம்மது  சாஹிப் வலிய்யுல்லாஹ் ஹழ்ரத் ஞானி சாஹிப் வலிய்யுல்லாஹ் தர்காவின் வருடாந்திர கந்தூரி சந்தனக்கூடு ஊர்வல நேற்று நடந்தது. வருடாந்திர  கந்தூரி விழா நேற்று இரதம் கொடி ஊர்வலம் மற்றும் இரவு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.வருகிற 12ம்தேதி அதிகாலை சந்தனம் பூசுதல்,16ம்÷ ததி கொடி இறக்குதல்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏற்பாடுகளை கந்தூரி விழாக்குழுவினர்கள் மற்றும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்  தர்கா ஷரீப் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar