Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீர் பவானி கோயிலில் துர்கா பூஜை! பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக வேள்வி துவக்கம்! பவானி சங்கமேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
11:06

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று பக்தர்கள், 30 மணி நேரம் காத்திருந்தனர். திருமலையில், இரண்டு வாரங்களாக, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்ம தரிசன பக்தர்கள், நேற்று 30 மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்கள், 15 மணி நேரமும் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மதியத்திற்குள், 15 ஆயிரம் பேர் வழிபட்டதால், 300 ரூபாய் விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 33,655 பேரும், நேற்று முன்தினம், 77,741 பேரும் ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளைத் தாண்டி, 2 கி.மீ., தூரத்திற்கும். பாத யாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளைத் தாண்டி, 1 கி.மீ., தூரத்திற்கும் வரிசையில் நின்றிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar