தாடிக்கொம்பு சவுந்திர ராஜ பெருமாள் கோயிலில் சுவாதி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2014 02:06
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திர ராஜ பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமிநரசிம்ம பெரு மாள் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், திரு மஞ்சணம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டனர்.