நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருடசேவைஉற்சவம் நடந்தது.வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. வேணுகோபாலசுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.வெங்கடராம கிருஷ்ணன், சுந்தர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்@கற்றனர்.