கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பண்ருட்டி அடுத்தபண் டரக் கோ ட்டைவாணியம்பாளையம் தீவனூர் மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்நடந்தது.பண்ருட்டி அடுத்தபண்டரக்கோட்டைவாணியம்பாளையம் தீவனூர் மாரியம்மன் கோவிலில் சாகைவார்த்தல் உற்சவம் நேற்று முன்தினம்மதியம் 1:00 மணியளவில்நடந்தது. நேற்று செடல்உற் ச வத் தை யொட்டி,காலை அம்மனுக்குசிறப்பு அபிஷேகம் ஆராதனையும், பிற்பகல் 1:00மணிக்கு செடல் திருவிழாவும் நடந்தது.விழாவில் ஏராளமானபக்தர்கள் நேர்த்திக் கடன்செலுத்தினர். இரவு 7:00மணியளவில் உற்சவர்மாரியம்மன் சுவாமிசிறப்பு அலங்காரத்தில்வீதி