பிதுர்தோஷம் (முன்னோர் சாபம்) நீங்கஅமாவாசையன்றும், பசு தோஷம் நீங்க செவ்வாய், வெள்ளியன்றும், திருமணத்தடை நீங்க வெள்ளி, பவுர்ணமியன்றும் பசுவிற்கு அகத்திக்கீரை, புல், பழங்கள், காய்கறி கொடுப்பது நல்லது. தினமும் பசுவிற்குஉணவிடுவது நல்லது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கோக்ராஸம் என்னும் உயர்ந்த தர்மமாக இதை சாஸ்திரம் கூறுகிறது.