சிவபெருமான் அருளிய ஆகமங்கள் 28. விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயிலில் உள்ள கைலாய பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் மேற்கண்ட 28 ஆகமங்களும் லிங்கமூர்த்திகளாக எழி<லுற அமைக்கப்பட்டுள்ளனர். இந்த 28 ஆகமங்களையும் முருகப்பெருமான் பூஜித்து வந்ததாக தல புராணம் கூறுகிறது.