Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு ... திருநள்ளார் கோவில்களில் ஆப்ரேஷன் ஆம்லா! திருநள்ளார் கோவில்களில் ஆப்ரேஷன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2014
12:06

காவேரிப்பபட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை இன்றும், நாளையும் நடக்கிறது.
இதையொட்டி, நாளை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம், 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக, இன்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் அமாவாசையை ஒட்டி, நாளை காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம், 1 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு, 9 மணிக்கு சாமபூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கீழ்த்தெரு தாஞ்சநேயர் கோவில், கெரகேடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar