Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன ... சீரழிந்து வரும் கோவில்: இடியும் முன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2014
12:06

பள்ளிப்பட்டு : ஆவணி சதுர்த்தியில் கொண்டாடுவதற்காக, விநாயகர் சிலைகள் தயாரிப்பில், கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  காகிதம் மற்றும் குச்சி உள்ளிட்ட பொருட்களை கொண்டு, ’விஸ்வரூப’ விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஆவணி  சதுர்த்தி திதியில், வரும் ஆக., 29ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிலைகள் தயாரிப்பு, தற்போதே தீவிரமாக  நடைபெற்று வருகிறது. பாரம்பரியமாக செய்யப்படும் களிமண் சிலைகள், பெரிய அளவில் செய்யப்படுவதில்லை.சீன களிமண், காகிதம்,  குச்சி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பெரிய அளவில் செய்யப்படும் விநாயகர் சிலைகள், அதிகளவில் விற்பனையாகின்றன. இதை  இலக்காக கொண்டு, விழுப்புரத்தை சேர்ந்த சிலை செய்யும் கலைஞர்கள், 10 பேர், பள்ளிப்பட்டில் முகாம் அமைத்து, சிலைகளை தயாரித்து  வருகின்றனர்.தற்போது, காகித அட்டைகளில், சீன களிமண் கொண்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்து வருகின்றனர். இவை நன்கு  காய்ந்ததும், அதற்கு வண்ணம் தீட்டும் பணி துவங்கும். இங்கு, 1,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சிலைகள்  தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, சிலை செய்யும் நாராயணன் கூறுகையில், ’சிலைகள் அதிக எடை இல்லாதபடியும்,  உறுதியாகவும் இருக்க வேண்டும். இதற்கு, உள்ளீடற்ற சிலைகளின் உட்புறத்தில் உறுதியான குச்சிகளை பயன்படுத்துகிறோம்.  சூற்றுச்சூழலை பாதிக்காத வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar