Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்தபெருமாள் கோவிலில் யாகசாலை ... திருப்பரங்குன்றம் கோயிலில் இனி நெய் விளக்குதான்: நிர்வாகம் அறிவிப்பு! திருப்பரங்குன்றம் கோயிலில் இனி நெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2014
12:07

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ரிஷப கொடிக்கும் கொடிமரத்துக்கும் பூஜை செய்யப்பட்டது. பிறகு சிம்ம லக்னத்தில்  ரிஷப கொடியேற்றப்பட்டது. இரவு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி, சம்பந்தம்,  ஞானசம்பந்தம் குருக்கள் செய்தனர். இன்று முதல் தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மாலை திருக்கல்யாணமும்,  9ம் தேதி காலை ரத உற்சவமும், 12ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar