Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கும்பாபிஷேகத்திற்கு சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிமேடுபேட்டை கோவில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2014
02:07

திண்டிவனம்: வெள்ளிமேடுபேட்டை  திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா  நடந்தது. திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை  கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த  2ம் தேதி இரவு  8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 ம் தேதி முதல் சு.காட்டேரி  சிவசுப்பராய  அடிகளார்  தினமும் மாலை  மகாபாரத  சொற்பொழிவும், கோபால் கவி வாசிப்பும் நடத்தி வருகிறார்கள். கீழ்சிவிரி ராமகிருஷ்ணன், கண்ணலம் பார்த்தீபன்  குழுவினர் ஜூன் 20 ம் தேதி முதல்  நேற்று வரை  மகாபாரத நாடகம் நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு துரியோதனன் படு களம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீமிதி திரு விழா நடந்தது.  இன்று காலை 9 மணிக்கு தருமர் பட்டா பிஷேகம் நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar