Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளிமேடுபேட்டை கோவில் தீமிதி ... திருப்பரங்குன்றத்தில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்! திருப்பரங்குன்றத்தில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்திற்கு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2014
02:07

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் அரிச்சந்திரன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்றின் முகப்பில் அரிச்சந்திரன் சிலை நீண்ட காலமாக இருந்து வந் தது. பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்வோர் இச்சிலைக்கு காணிக்கை செலுத்துவர். கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்தபோது  மர்மநபர்கள் சிலையை திருடிச்சென்றனர்.  ஊரில் அடிக்கடி இறப்பு நேரிட்டதால் மக்கள் கவலையடைந்தனர். அருளாளர் சுந்தரர் அருட்சபை சார்பில், பொதுமக்கள் பங்களிப்புடன் அரிச்சந்திரனுக்கு சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த மே மாதம் 2ம் தேதி நடந்தது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிச்சந்திரனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டு இன்று காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை 4:30 மணிக்கு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகளின் வழியே சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. ஏற்பாடுகளை அருளாளர் சுந்தரர் அருட்சபை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar