Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேந்தநத்தம் கோவிலில் கும்பாபிஷேக ... எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! எட்டியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
02:07

திண்டிவனம்: திண்டிவனம் காமாட்சியம்மன்  கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை நேற்று காலை நடந்தது. திண்டிவனத்தில்  விஸ்வகர்ம சமூ  கத்திற்கு சொந்தமான 300 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் புனரமைப்பு  பணிகள் நிறைவடையும் தரு  வாயில் உள்ளது.  நேற்று காலை 9.30 மணி அளவில் 27 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா  நடந்தது. பூஜைகளை  திருவண்ணாமலை    சீனந்தல் மடம்  சேகர் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.  பன்னீர்செல்வம்,  செல்வம், வீரராகவன், ஜெகதீசன்,  ஜானகிராமன், இள  ங்கோ, முருகு, குப்புசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar