Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாதானுார் கோவிலில் 9ம் தேதி ... திரவுபதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
03:07

கடலூர்: கடலூர், வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பு பூஜையுடன் நேற்று  துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூரில்   உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று முதல் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி நேற்று காலை மூலவரு  க்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மிருத்சங்கரஹணம், வாஸ்து சாந்தி, கருட துவஜ பிரதிஷ்டையை தொடர்ந்து அங்குரார்ப்  பணம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்தைத் தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை   மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவையும், இரவு தங்க கருட   வாகன மகோற்சவம் நடக்கிறது. 8ம் தேதி துவாதச ஆராதனை விழாவும், 9ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar