Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பசு நெய்... பசுஞ்சாண வரட்டி! கங்கா சாகர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செம்புல என்ன இருக்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
04:07

முதியவர்கள், நோயாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள் கோயிலுக்கு வரமுடியாமல் இருப்பார்கள். இவர்களுக்கும்  கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கோயிலில் உற்சவர் சிலையை வைத்தார்கள். விழாக்காலத்தில் இந்த சிலைகளே வீதி உலா வரும். இவை செப்பு விக்ரகமாக தாமிரத்தில் செய்யப்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை வாரியார் சொல்கிறார். மின்சாரத்தால் தான் வீட்டிலுள்ள எல்லாக் கருவிகளும் இயங்குகின்றன. அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒயர் மூலம் கம்பி வழியாக வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஒயருக்குள் செம்புக் கம்பி இருக்கும். அதுபோல, மந்திர சக்தியால் உயிரூட்டப்பட்ட உற்சவமூர்த்தியில்இருந்து, நாமும் ஆற்றலை (சக்தி) பெற வேண்டும் என்பதற்காக செம்பில் வடிவமைத்தனர். இந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பால் போன்ற பொருட்களை சாப்பிட்டாலும் நமக்கு சக்தி கிடைக்கும். ஒற்றைச் சிலைக்கே இவ்வளவு சக்தி என்றால், கோயில்களுக்குள் சென்றால், எத்தனையோ செம்புச்சிலைகளைக் காணும் பாக்கியம் நமக்குண்டு. அவற்றை வணங்கும் போது அபார ஆற்றல் பிறக்கும். அதனால் தான் தினமும் கோயிலுக்குப் போய், நல்ல மனதுடன், களங்கமற்ற பக்தி செலுத்தும் போது, அவர்களின் திறமை அதிகமாகி, எல்லாத்துறையிலும் மிளிர்கிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar