Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ஆடிக்கார்த்திகை ... திண்டிவனம்  மாரியம்மன் கோவில் திருவிழா! திண்டிவனம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவம் திரிபுராந்தகர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
01:07

கூவம்: கூவம், திரிபுராந்தகர் கோவிலில், நேற்று காலை, கொடியேற்றத்துடன் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துஉள்ளது கூவம் கிராமம். இங்குள்ள திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அதன்பின், இரவு சூரிய பிரபையும், சந்திர பிரபையும் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு பூர்வாங்கம் விநாயகர் ஊர்வலம் நடந்தது.இன்று, காலை பவழக்கால் சப்பரத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி திருவீதி உலாவும், இரவு பூதவாகனத்தில் திரிபுர சுந்தரி அம்மன் வீதி உலாவும் நடைபெறும். கொடியேற்ற விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar