Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவம் திரிபுராந்தகர் கோவிலில் ... சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆடிப்பூர விழா! சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் மாரியம்மன் கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
01:07

திண்டிவனம்: திண்டிவனம் நாகமுத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்ப்பு திருவிழா துவங்கியது. திண்டிவனம் இலுப்ப தோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்ப்பு மற்றும் ஏழு நாள் திருவிழா நேற்று முன்தினம்(20 ம் தேதி) துவங்கியது. காலை 6 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் வெள்ளி கவசத்தில் ஆராதனை, 12 மணிக்கு கூழ் வார்த்தல் நடந்தது. 27 ம் தேதி வரை நடக்கும் ஏழு நாள் விழாவில் தினமும் இரவு உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 23ம் தேதி மாலை 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar