Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீண்டும் ஆக்கிரமிப்பில் மீனாட்சி கோயில் நடைபாதை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
12:07

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் நேதாஜி ரோடு நடைபாதை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் ஒருபகுதியில் டூவீலர்கள் நிறுத்த போலீசார் அனுமதியளித்துள்ளனர். ஜான்சிராணி பூங்காவில் இருந்து நேதாஜிரோடு வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையில் நடக்கக்கூட இயலாதபடி தள்ளுவண்டி கடைகளை பரப்பி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பிளாட்பாரத்தில் அடுப்பு வைத்து சிலர் டிபன் சென்டர்களை நடத்தினர். இதுகுறித்து ’தினமலர்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி, போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அருகில் உள்ள சந்துக்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளை வரிசையாக சில நாட்கள் நிறுத்தி வைத்தனர். தற்போது மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றிய சில நாட்கள் வரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் சென்றதும் மீண்டும் அதே இடங்களில் தள்ளுவண்டிகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடிக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar