Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எலவனாசூர்கோட்டையில் பலி பீட கொடுவா ... கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
12:08

வானுõர்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு  எல்லைகாளியம்மன் கோவில் திருவிழாவில் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். வானுõர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, பூத்துறை செல்லும் சாலையில் எல்லைகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திரு விழாவை முன்னிட்டு நேற்று  முன்தினம், ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எல்லை காளிய ம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பகல் 12 மணிக்கு  பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை 6 :00 மணிக்கு நவசக்தி பீடத்தில் காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar