Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்! மாங்கல்யம் காத்திடுவார் மகிமை பல ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணப்பந்தல் காண வாராயோ!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
02:08

அடடா...எத்தனையோ கோயிலுக்குப் போயாச்சு! கல்யாணம் நடந்த பாடா தெரியலை! மாப்பிள்ளை நல்ல பையனா தெரிஞ்சா வேலை சுமாரா இருக்குது! எல்லாமே சரியா அமைஞ்சா அவங்க கேட்கிற சீர்வரிசையைச் செய்யுறதிலே பணமுடை ஏற்படுது! இப்படி எத்தனையோ காரணங்களால், திருமணத்தடை ஏற்படுகிறதா! மணப்பெண்களே! இதுபோன்ற தடைகளைப் போக்குவற்கென்றே மணமாலை அணியும் வழிபாடு என்ற நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி(சின்னம்பேடு) பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆக.10ல் நடக்க உள்ளது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காலை 7மணிக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கும். இதையடுத்து 8 மணிக்கு வள்ளி மணவாளப் பெருமாளுக்கு திருமணம் நடக்கும். பின்பு, சுவாமி கோயிலுக்குள் பவனி வருவார். திருமணமாகாத ஆண், பெண்கள் மாலை ஒன்றைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்க வேண்டும். அதையே பிரசாதமாகப் பெற்று, சுவாமி பவனி வரும் போது, அவர் பின்னால் வலம் வர வேண்டும். இவ்வாறு செய்தால் எத்தகைய திருமணத்தடையும் நீங்கும் என்பது ஐதீகம். அன்னதானமும் உண்டு.  சிறுவாபுரியாரை வணங்கினால் சீக்கிரமே திருமணம் நடக்கும். வாருங்களேன்! நீங்களும் சிறுவாபுரிக்கு. 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar