நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 19ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 8ம் தேதி நடந்த பூஜையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. பூஜையில் ஏராமளான சுமங்கலிகள் மற்றும் பெண்கள் பூஜையில் பங்கேற்றனர்.