Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! குச்சனூர் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்கள் படையல்! குச்சனூர் கருப்பணசாமிக்கு 4,000 மது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காடம்புழா பகவதியம்மன் கோவில் கட்டுமான பணிகள் விறு விறு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஆக
2014
01:08

பாலக்காடு: தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காடம்புழா பகவதியம்மன் கோவில் கட்டுமான பணிகள், செப்டம்பர் முதல் வாரம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில், காடம்புழா பகவதி அம்மன் கோவில்  உள்ளது. இக்கோவிலின் கட்டுமான  பணிகள், மூன்று கோடி ரூபாய் செலவில், 2009 மார்ச்  மாதம்  துவங்கியது.  தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கூறியதாவது: கோவிலில் சுற்றுப்பிரகார பணிகள்,  முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேல் பகுதிகளில் செம்பு பூசிய தகடும், கதவுகளில் பித்தளையில் செதுக்கிய சிற்பங்களும், பதிக்கும் பணிகள்  நடைபெறுகிறது. இதை, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர். 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் பணிகள் முடிவடையும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக  உள்ளதால், பணிகள் நடப்பதில்லை. மற்ற  நாட்களில், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar