Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தோணியார் ஆலயத்தில் 25வது ஆண்டு ... மழைவேண்டி.. கஞ்சிக்கலய ஊர்வலம்! மழைவேண்டி.. கஞ்சிக்கலய ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
12:08

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, 9 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வர்ணம் பூசி விற்பனைக்கு தயாராக உள்ளன. விநாயகர் சதுர்த்தி, வரும், 29ம் தேதி, கோலாகலமாக, கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி வீடுகள், தெருக்களில் வைத்து பூஜை நடத்தி, பின் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.இதற்காக, திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில், விநாயகர் சிலைகள், பல உயரங்களில் தயாராகி வருகின்றன. இதுகுறித்து, சிலை வடிவமைக்கும் குழுவின் மேலாளர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிதாராம் கூறுகையில், நாங்கள், மூன்று ஆண்டுகளாக இங்கு தங்கி, விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். 9 அடி உயரம் வரை உள்ள சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. சாக்பீஸ் பவுடரை நீரில் கரைத்து, அதை அச்சில் வார்த்து, சிலைகள் தயாரிக்கிறோம். இதை நீர்நிலைகளில் கரைத்தால் தண்ணீர் மாசுபடாது. 20 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, சிலைகள் விற்பனைக்கு உள்ளன, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar