Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி கோவில்களில் பிரதோஷ வழிபாடு! வனபத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2014
01:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் தூய விண்ணரசி அன்னை ஆலய தேர்திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தில் அமைந்துள்ளது, தூய விண்ணரசி அன்னை ஆலயம். இந்த ஆலயத்தின் தேர்திருவிழா, கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து, ஆலயத்தில் கடந்த, 16ம் தேதி வரை, நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை, குணமளிக்கும் ஜெப வழிபாடு, குணமளிக்கும் அருங்கொடை, நற்கருணை ஆசிர் போன்ற நிகழ்வுகள் நடந்தது. விழாவில், முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், விண்ணரசி திருவீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சியை காண கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கந்திகுப்பத்தில் குவிந்தனர். விழாவுக்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை, கந்திகுப்பம் பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar