Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயிலில் நகரும் ’ஸ்கை ... கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்! கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூரில் செவ்வாடை பக்தர்கள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
12:08

அந்தியூர்: அந்தியூர், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக அமைதி வேண்டியும், வேளாண்மை செழிக்க, மழை பெய்யவும், இயற்கையின் சீற்றம் நிகழாமல் இருக்கவும், கஞ்சிக்கலையம் எடுத்து, ஊர்வலம் சென்றனர். பத்திரகாளியம்மன் கோவில் முன்பு துவங்கிய ஊர்வலம், சிங்கார வீதி, அரசு மருத்துவமனை வழியாக சென்று, பார்கூர் ரோடு வழியாக, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தது. இங்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. பின், கலையத்தில் கொண்டு வந்த கஞ்சியை, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், பிரசாதமாக வழங்கினர். பின், அன்னதானம் நடந்தது. இந்த ஊர்வலத்தில், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், புதுமேட்டூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வழிபாட்டு மன்ற வட்டாரத்தலைவர் காலமேகம், மன்ற தலைவர் லட்சுமணன், கோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar