Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானம் காத்த மதுரை! ஆவணி முதல் வெள்ளி கோவில்களில் சிறப்பு வழிபாடு! ஆவணி முதல் வெள்ளி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேர்திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
12:08

பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. கடந்த 13ம் தேதி வினாயகர்  பூஜையுடன் விழா துவங்கியது. அன்று முதல் காலை, மாலையில் ”வாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி÷ ஷக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு செடல் திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து, 2:30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வீதியுலா நடந்தது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று 23ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.  24ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 25ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar