Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திலகரின் இஷ்ட தெய்வம்! ஆரோக்கியம் தரும் அருகம்புல்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறை நீங்கணுமா? நிறைய படையுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

வழிபாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சிவனுக்அபிஷேகம், விஷ்ணுவுக்அலங்காரம். விநாயகருக்கு நைவேத்யம். விநாயகர் குழந்தைக் கடவுள் என்பதால், பலவிதமான பலகாரங்களைப் படைத்து வழிபடுவது சிறப்பு. அவ்வைப்பாட்டி பால்,தெளிந்த தேன், சர்க்கரைப்பாகு, பருப்பும் என்று விநாயகருக்தான் தந்ததை பட்டியலிடுகிறார். அருணகிரிநாதர் திருப்புகழில், கைத்தல நிறைகனி, அப்பம், அவல், பொரி என விநாயகருக்விருப்பமானதை எல்லாம் அடுக்கிறார்.விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், அப்பம், தேங்காய்,    பழவகைகள், அவல், பொரி என  குறைவில்லாமல் படைத்து, பிரசாதத்தை குழந்தைகளுக்கொடுத்தால்  விநாயகர் நிறைவான வாழ்வு தருவார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar