Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரட்டை பிள்ளையார் தத்துவம்! நீயே உனக்கு என்றும் நிகரானவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தைகளின் தெய்வம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

நம் முன்னோரைப்போல் விபரமறிந்த விஞ்ஞானிகள் உலகில் வேறு எங்கும் இல்லை.மற்ற தெய்வங்களை அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில்வழிபடுவது மரபு.தினமும் வணங்கும்வழக்கமுள்ளவர்கள் கூட, முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே, பிற தெய்வங்களைவணங்குவார்கள். அவ்வாறு, விநாயகரை வணங்கும் போது வாழைப்பழம், அப்பம், அவல், பொரி படைக்கிறார்கள். இதில் எதுவுமே வயிற்றுக்கேடு விளைவிக்காதது. இதன் மூலம், உணவே மருந்து என்ற தத்துவத்தை அன்றே விளக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல! இந்த உணவுகள் மிகவும் சத்துள்ளவை. சத்துள்ள உணவு மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கும்.யார் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறாரோ, அவரது செயல்பாடுகளில் விக்னங்கள் (தடைகள்) ஏதும் இருக்காது. அவர்கள் வெற்றியை நோக்கி விரைந்து செல்வார்கள்.இதனால் தான், விக்னங்களை நீக்கும் விநாயகரை விக்னேஸ்வரன் என்றார்கள்.காஞ்சி மகாபெரியவர்,தினமும் சாப்பிடுவது தயிரில் நனைத்த அவல். இப்போதும் கூட, அவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தன்று பக்தர்கள் தயிர் அல்லது வெல்லம் சேர்த்த அவல் படைத்து அவரை வணங்குகின்றனர்.நல்ல உணவு வகைகளை தெய்வத்திற்படைத்துபிரசாதமாக உண்ணும் போது, அதிலுள்ள தெய்வீகத்தன்மை மனதிற்மேலும் வலுசேர்க்கிறது. மனவலிமையும், ஆரோக்கிய உடல்நிலையும் ஒன்று சேரும் போது, மனிதன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுகிறான்.விநாயகருக்படைத்த இவ்வகை பொருட்களை கொடுப்பதில் குழந்தைகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால், பகுத்து (பங்கிட்டு) உண்ணும் பண்பாடு இளமையிலேயே அவர்கள் மனதில் வளரும். அவர்கள் அதைச் சாப்பிட்டு திருப்தி அடைந்தால், அது அந்தவிநாயகரே திருப்திஅடைந்ததற்சமம். இதனால், அவரது பூரண அருள் நமக்கிடைக்கும். குழந்தைகள் விநாயகரின் ரசிகர்கள். அவரது ஒவ்வொரு உறுப்பையும் நகைச்சுவை உணர்வுடன் ரசித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பார்க்கும் போது, அவர்களுக்நாம் அந்த உறுப்புகள் குறித்த தத்துவங்களை தகுந்த கதைகளுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.இதன்மூலம், நாம் அவர்களை விநாயகரின் நிரந்தர ரசிகர்களாக்கிய புண்ணியத்தைப் பெறுவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar