Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தைகளின் தெய்வம்! பிள்ளையார் பிரசாதம் பிள்ளைகளுக்கே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீயே உனக்கு என்றும் நிகரானவன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
02:08

விநாயகரின் பக்தர்களில் முதன்மையானவர் அவ்வையார். கணபதி உபாசகியான அவர், யோக சாஸ்திர அடிப்படையில் பாடியது விநாயகர் அகவல். ஒருமுறை சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் புறப்பட்டனர். அவ்வையாரை உடன் அழைத்துச் செல்ல விரும்பி, உடனே கிளம்புமாறு அவசரப்படுத்தினர். ஆனால், அந்த சமயத்தில் விநாயகரை வழிபட்டுக் கொண்டிருந்த அவ்வையார் வர மறுத்ததோடு, கணபதியே கைலாசம் என்று சொல்லி பூஜையைத் தொடர்ந்தார். அவரின் பக்தியைக் கண்டு வியந்த விநாயகர் நேரில் தோன்றி, துதிக்கையால் துõக்கிச் சென்று ஒரு நொடியில் கைலாயத்தில் சேர்த்தார்.அவ்வையாருக்குப் பின்னரே, சுந்தரரும், சேரமான் பெருமாளும் அங்வந்து சேர்ந்தனர். தன்னை முழுமையாக நம்பியவர்களை, ஒரேயடியாக துõக்கி உயர்த்துவதில் விநாயகருக்நிகரானவர் வேறு யாருமில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar