விநாயகருக்யானை முகம் என்பதால், அவரது காதுகள் நீண்டு பெரிதாக அமைந்துஇருக்கின்றன. பிறர் கருத்தையும், பரந்த மனதுடன் செவி சாய்த்து ஏற்கவேண்டும்என்பதையும், அதில் தேவையானதைச் சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை விநாயகரின் அகன்ற நீண்ட செவிகள்உணர்த்துகின்றன.