விநாயகரின் விசேஷமான பெயர்கள் 16. இதில் பதினாறாவது பெயர் ஸ்கந்த பூர்வஜர். தன் தம்பிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், கந்தனுக்மூத்தவர் என்னும் பொருளில் விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். அம்மா, அப்பா, மாமா என பலஉறவுகள்இருந்தாலும், தம்பியால் குறிக்கப்படும் இப்பெயர், அவரின் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது.