Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுார் ... செல்வ விநாயகர் அலங்கார வீதியுலா! செல்வ விநாயகர் அலங்கார வீதியுலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருணாநிதி அடிக்கல் நாட்டிய கணபதி கோவில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
10:09

அரும்பாக்கம்: அரும்பாக்கத்தில், கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட, விநாயகர் கோவில் உள்ளது. அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம்  சாலையில், பால கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை, வள்ளியம்மை ஆச்சி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கடந்த, ௧௯௭௧,  ஜூன்,12ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியால், கோவில் கட்ட, அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 

Default Image
Next News

இதுகுறித்து கோவிலில், பளிங்கு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாகி  பழனியப்பன் கூறியதாவது: இந்த கோவில் எனது  தாத்தா, பழனியப்ப செட்டியார், அறக்கட்டளை நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் கட்டப்பட்டது. அனேகமாக, அவர், கருணாநிதியின் நட்பு  வட்டத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால், நாத்திகரான கருணாநிதி, கோவில் கட்ட அடிக்கல் நாட்ட வந்திருக்க வேண்டும். அவர், கோவில் கட்ட,  அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு சான்று மட்டும்தான், இப்போது உள்ளது. புகைப்படமோ, வேறு தகவலோ என்னிடம் இல்லை. தற்போது,  எனது தாத்தா மற்றும் தந்தை இருவரும் உயிருடன் இல்லாததால், வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar