Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் பகுதிகளில் விநாயகர் ... மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் வனநந்தீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2014
12:09

காரைக்கால்: திருநள்ளார் இளையாங்குடி கிராமத்தில் உள்ள மாறநாயனார் முக்தியடைந்த ஸ்தலம் கொண்ட வனநந்தீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் இளையாங்குடி கிராமத்தில் மிக பழைமையான ஏலவார் பூங்குழலி சமேத அருள் மிகு வனநந்தீஸ்வர் கோவிலில் மாறநாயனார் முக்தியடைந்த ஸ்தலம் கொண்ட கோவிலில் நேற்று காலை வனநந்தீஸ்வரும் மற்றும் சுற்றி உள்ள அம்மன், விநாயகர், முருகன், துர்கை, எல்லை அம்மன் உள்ளிட்ட ஆலாயங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிகழ்ச்சி ஏற்படுகளை இளையான்குடி கிராமத்தினர் செய்தனர்.

இதுப்போல்... காரைக்கால் நெடுங்காடு குரும்பகரத்தில்  உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள்,முத்துமாரியம்மன்,காளியம்மன்,ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கும்பாபிசேகம்  நடந்தது. நெடுங்காடு சாலை குரும்பகரத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள்,முத்துமாரியம்மன்,காளியம்மன்,ஜெயசக்திஆஞ்சநேயர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தனத்தில் நேற்று காலை விஸ்வரூபம் மூன்றாம் கால ஹோமம் பூஜை கடங்கள் புறப்பாடு காலை 10மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம்,தீபாராதனை நடந்தது.இதில் அமைச்சர் சந்தரகாசு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar