Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் ... கொணலூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரயிலடி விநாயகர் கோவிலில் கர்நாடக இசைக் கச்சேரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2014
12:09

விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழுப்புரம் ரயிலடி விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அன்று காலை அன்னதான நிகழ்ச்சியை டாக்டர் லட்சுமணன் எம்.பி., துவக்கி  வைத்தார். அன்று இரவு நடராஜா நாட்டியாலயா மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி  நடந்தது.  30ம் தேதி மாலை தெம்மாங்கு பாடல்கள் மற்றும்  கிராமிய நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 31ம் தேதி மாலை நாகம்மன் வளையல் விழா மற்றும் தர்ஷிணி இசை பயிலக மாணவ, மாணவிகளின்  கர்நாடக இசை கச்சேரியும் நடந்தது. பங்கேற்ற மாணவிகளுக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன் பரிசளித்தார். கவுன்சிலர் வேங்கடபதி  வரவேற்றார். விழாக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதன், முன்னாள் கவுன்சிலர் ரகுபதி, மங்களம் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar