அவலுõர்பேட்டை: மேல்மலையனுõர் ஒன்றியம் சஞ்சீவிராயன் பேட்டையில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமைø யமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.இரவு உரியடித்தல் நிகழ்ச்சி நடந்தது, வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வீர ஆஞ்சயேர் அருள்பாலித்தார். கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.