Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி ... புரட்டாசி பவுர்ணமி பாதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்ரீத் சிறப்பு தொழுகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
01:10

புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையொட்டி, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகை பெருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். புதுச்சேரி பெரிய பள்ளிவாசல், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், எச்.எம் காசிம் முகமதியா பள்ளிவாசல், தேபேசன்பேட்டை மஸ்கிதே நுாராணியா பள்ளிவாசல், டி.எம்.நகர் மஸ்ஜிதே அஹமதியா பள்ளிவாசல்களில் காலை 7:30 மணிக்கு நடந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதேபோல் பக்ரீத் பண்டிகையொட்டி மீரா பள்ளிவாசல், குப்தா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், நுாரே ஹதயத்துல் இஸ்லாமியா பள்ளிவாசல் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

காரைக்கால்: காரைக்காலில் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளி, செய்கு மெய்தீன் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே ஹீசைனியில், மொய்தீன் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar