Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதையில் கருட சேவை: கலெக்டர் ... வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா! வேதாந்த தேசிகன் அவதார உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் ரங்கநாதர் அலங்கார வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2014
11:10

திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் ரங்கநாதர் அலங்கார வீதியுலா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள்  என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையையொட்டி ரங்கநாதர் அலங்காரம் சேஷ  வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.  நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் செய்யப்பட்டது.  மாலை 6 மணிக்கு மூலவர் பெருமாள் சுவாமிக்கு ஆராதனைகள் செய்து, வெள்ளி கவச அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6.30 மணிக்கு உற்சவர் பெருமாள் சுவாமி ரங்கநாதர் அலங்காரம் சேஷ வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந் தது. திண்டிவனம் நெல் மண்டி கோபி குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்  பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar