Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஏழு கிராமங்களில் புரட்டாசி விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாயி அம்மன் கோயில்திருவிழாவில் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2014
11:10

தேவாரம்: தேவாரம் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவில் நான்கு கிராம மக்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். தேவாரம் சின்னதேவி கண்மாய் அருகே செல்லாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசியில் நடைபெறும் திருவிழாவில் தேவாரம், திடீர்புரம், செல்லாயிபுரம், தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மழைபெய்து, சின்னதேவி கண்மாய்க்கு வரும் வெள்ளநீரில் பொங்கல் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். கோயில் பொங்கல் வைக்கும் போது தேவாரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. ஐதீகப்படி வெள்ளநீரெடுத்து பொங்கல் வைக்க பயன்படுத்தப்பட்டது. பெண்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தேவாரம் தேவேந்திர வேளாள குல சமூகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.கந்தபுராண ஞான விழா, ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.புவனகிரி, ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ... மேலும்
 
temple news
குன்னுார்: வெலிங்டன் பால முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், ருத்ர சமஹஅபிஷேக ஆராதனை ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, பெருமாள் சுவாமி கோவிலில் சிவராத்திரி மகோற்சவம் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar