Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கசவனம்பட்டி கோயிலில்அக்., 28 ல் ... செல்லாயி அம்மன் கோயில்திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழு கிராமங்களில் புரட்டாசி விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2014
11:10

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி விழா நடந்தது.பட்டிவீரன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, நெல்லூர், சித்தரேவு கிராமங்களில் பத்து நாட்களுக்கு முன்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி விழாவிற்கு சாமி சாட்டப்பட்டது. சித்தரேவு, நெல்லூருக்கு குப்பிநாயக்கன்பட்டியிலிருந்து சாமி அழைத்து வரப்பட்டது. மற்ற கிராமங்களுக்கு தேவரப்பன்பட்டியிலிருந்து அழைத்து சென்றனர். முதல் நாளில் அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். நேற்று முன் தினம் கிடா வெட்டப்பட்டது. அன்று மாலை அம்மன் பூஞ்சோலைக்கு சிறப்பு அலங்காரத்துடன் அழைத்து செல்லப்பட்டார். இத்திருவிழா ஏழு கிராமங்களிலும் ஒரே நாளில் துவங்கப்பட்டு முடிவடைவது சிறப்பாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு கிராமத்தினரும் சேர்ந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar