Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி! பசு பூஜை செய்யுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீபாவளி பிறந்த கதை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2014
09:10

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை எடுத்துக்கொண்டு, அசுரன் ஒருவன் பாதாளலோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க, பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் பவுமன் மகன் பிறந்தான். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன், கெட்ட குணங்களைக் கொண்டவனாகத் திரிந்தான். இதனால் நரகாசுரன் (மனித ராட்சஷன்) எனப்பட்டான். அவன் தேவர்களையும், பூலோக மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க இயலவில்லை.  இருப்பினும், அவனது அட்டூழியத்தைப் பொறுக்காத பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார். நரகாசுரனோ தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். அப்போது, பூமாதேவி, சத்தியபாமாவாகப் பிறந்து கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில், நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள். நரகாசுரன் மாண்டான். இறந்தது கொடிய பிள்ளை என்றாலும் பெற்ற வயிறு பதறியது. அதேநேரம் அவனது உயிர் துறப்பை எல்லா உலகங்களிலும் தீபம்ஏற்றிக் கொண்டாடுவதை அவள் பார்த்தாள். பெருமாளிடம், தன் மகன் இறந்தநாளை தீபாவளி என்றும், மகனின் பெயரால் நரக சதுர்த்தசி என்றும் பெயரிட்டு கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். அந்த எண்ணெ#யில் லட்சுமியும், அன்று குளிக்க வேண்டிய வெந்நீரில் கங்கையும் வாசம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். இந்நீராடலே கங்கா ஸ்நானம் என்ற பெயர் பெற்றது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar