கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தானம் என்பது நம்மை விட உயர்ந்தவர் களுக்கு வழங்கும் நன்மையாகும்.வறுமையில் வாடும் ஏழைக்கு உதவுவது தர்மம். இரண்டுமே பிறருக்குக் கொடுத்து மகிழ்வது தான். இயன்ற வரை அவரவர் சூழலுக்கு தகுந்தவாறு தானதர்மம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.