ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை வீட்டு பூஜையறையில் வைக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2014 12:10
வீட்டில் வைத்தே பூஜித்து வரலாம். இதனால், மந்திரப்பூர்வமாக சக்தியூட்டப்பட்டதாக உங்கள் வீட்டு பூஜையறை திகழும். ராமநாமம் இருக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் நித்ய வாசம் புரிவதாக ஐதீகம். ராமர், ஆஞ்சநேயரின் பூரண அருள் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும்.