Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ... நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பன் சுவாமி மடத்தில் திருக்கல்யாணம் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
12:10

சிதம்பரம்: சிதம்பரம், பாம்பன் சுவாமி மடம் ஆறுபடை வீடு கோவிலில் மகா கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந் தது. சிதம்பரம், சபாநாயகர் தெரு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடம் ஆறுபடை வீடு முருகர் கோவிலில் 103ம் ஆண்டு மகா கந்தசஷ்டி பெருவிழா  கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடவன் துவங்கியது. தினசரி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை  சமேத முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம் வந்தனர். இரவு வள்ளி-தெய்வானை சமேதராக  முருகர் தேரில் வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கந்த சஷ்டி கவசம்  பாடியப்படி வந்தனர். நேற்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி   காலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண  <<உற்சவம் நடந்தது. பின்னர் சுவாமி புறப்பாடாகி வைப்புச்சாவடி, அம்மாப்பேட்டை பகுதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar