கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கேரளாவில் புது மணப்பெண்கள் திருவாதிரை திருநாளை பூத்திருவாதிரை என்று கொண்டாடுகிறார்கள். அப்போது பலவகைப் பூக்களை திருமணம் ஆகாத கன்னியர்க்குச் சூட்டி அலங்கரித்து, தங்களைப் போல அவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசிர்வதிப்பார்கள்.