தஞ்சாவூர் பிரகதீஸ்வரருக்கு 500 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2014 10:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பவுர்ணமியையொட்டிநடந்த அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில், பெருவுடையார், 500 கிலோ அரிசி சாதத்தில் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.