Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடபழனி கோவிலில் டிச., 5ல் தீப திருவிழா பரமக்குடியில் விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் 96வது ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2014
01:11

திருக்கோவிலுார்;திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 96ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது.திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் ஆசிரம வளாகத்தில், 30ம் தேதி காலை, 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.மாலை, 4:00 மணிக்கு, ஜெ.முகிலன் உருவாக்கிய பகவானின் வீடியோ பதிவுகள் காட்சி படுத்துகின்றன. மாலை, 6:15 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது.டிச., 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில், சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கின்றன. முற்பகல், 11:00 மணிக்கு விழா அரங்கில் பக்தர்கள் பஜனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, சென்னை சற்குரு நாத ஓதுவாரின் தேவாரம், மாலை, 6:00 மணிக்கு. ஸ்ரீமதி பங்கஜம் தாஸ் குழுவினரின் இன்னிசை, இரவு, 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, ஆசிரமத் தலைவர் ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar